கதை நேரம் | Tamil Bedtime Stories (Tamil Stories)

கதை நேரம் | Tamil Bedtime Stories (Tamil Stories)

🚨⚠️ Many new varieties of stories to be published in our podcast soon. Stories will resume in our podcast from June 20th

Folge

🚨⚠️ Many new varieties of stories to be published in our podcast soon. Stories will resume in our podcast from June 20th. I’m on vacation & away from my mic & gadgets, so there is a delay in daily stories. —— Do check descriptions of each episodes. —— கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் மழலை பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? Website: https://karutthukkalam.com ____ Story time Tamil | Tamil Stories