அத்தியாயம் : 19 - மர்யம் - ஈஸா நபியின் தாயாரின் பெயர்

Tamil Quran Audio - Ein Podcast von TamilQuranAudio

இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று இந்த அத்தியாயம் பெயர்பெற்றது.

Visit the podcast's native language site